Header Ads



13 வயது பாலஸ்தீன குழந்தையை கொன்ற வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாகக இஸ்ரேல் தெரிவிப்பு


Shu'fat அகதிகள் முகாம் சோதனைச் சாவடி அருகே பாலஸ்தீன சிறுவன் கொல்லப்பட்டதற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir இஸ்ரேலிய வீரர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.


13 வயதான ராமி எல் ஹல்ஹுலி, பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்த போது மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டார்.


பென்-க்விர் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே X இல் பதிவிட்டுள்ளார், இஸ்ரேலிய துருப்புக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் "பயங்கரவாதியை" சுட்டுக் கொன்ற வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாகக் கூறினார்.


1 comment:

  1. யா அல்லாஹ் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir என்ற இந்த காபிரை இவ்வுலகிலும் மறுமையிலும் கேவலப்படுத்தி அவமானப்படுத்தி கொலை செய்வாயாக என நாம் இந்த ரமழான் இரவு தஹஜ்ஜத் தொழுகையில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.