Header Ads



இஸ்ரேலினால் தகர்க்கப்பட்ட பள்ளிவாசலில், வெள்ளிக்கிழமை தொழுகை

காசாவின் ரபாவில் இடம்பெயரச் செய்யப்பட்ட, குடிமக்கள் இஸ்ரேலின் இராணுவத்தால் குண்டுவீசித் தாக்கப்பட்ட, அல் ஃபரூக் பள்ளிவாசலின் இடிபாடுகளில் இன்றைய 01-03-2024 வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்துகின்றனர்.



No comments

Powered by Blogger.