Header Ads



இம்ரானின் கட்சி வெற்றி - அவர் X இல் பகிர்ந்த தகவல்


பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக, இம்ரான் கானின் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது


பல இடங்களில் இம்ரான் கானின் கட்சி முன்னிலையில் உள்ளதாக ,சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்நிலையில் இம்ரான் கான் X இல் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

@ImranKhanPTI


Despite every possible method employed to undermine the will of the people, our people have spoken via #MassiveTurnout for vote today. As we have repeatedly stated, "no force can defeat an idea whose time has come." 

It is now critical to guard the vote by getting Form 45.


No comments

Powered by Blogger.