Header Ads



பெல்ஜியம் UNRWA க்கு தொடர்ந்து நிதியளிக்கும், காசாவிற்குள் நிவாரணம் வழங்குவதில் இந்நிறுவனம் ஈடுசெய்ய முடியாதது


UNRWA க்கு எதிரான இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளில் மத்தியில் பெல்ஜியத்தின் துணைப் பிரதம மந்திரி பெட்ரா டி சுட்டர், 


தனது நாட்டின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.


பெல்ஜியம் UNRWA க்கு தொடர்ந்து நிதியளிக்கும் என்று வலியுறுத்தினார்.


"காசாவிற்குள் அவசர மற்றும் முக்கியமான மனிதாபிமான நிவாரணங்களை வழங்குவதில் இந்த நிறுவனம் ஈடுசெய்ய முடியாதது" என்று அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.