மொசாட்டின் முன்னாள் தலைவர் இஸ்ரேலிய TV க்கு அளித்த பேட்டி
மொசாட்டின் சிறைபிடிக்கப்பட்ட மற்றும் காணாமல் போன பிரிவின் முன்னாள் தலைவர் ராமி இக்ரா இஸ்ரேலிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது :
'காசாவில் அனைவரும் ஹமாஸுடன் தொடர்பு பட்டுள்ளனர்.
அனைவரும் ஹமாஸுக்கு வாக்களித்தனர். நான்கு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஹமாஸ் ஆதரவாளர்களே.
இந்த நேரத்தில் எங்கள் நோக்கம், அவர்களை ஹமாஸ் விரும்பாதவர்களாக மாற்றுவதுதான்'
Post a Comment