Header Ads



இலங்கை திறந்த பல்கலைக்கழக, கல்விப்பீட துறைத் தலைவராக பேராசிரியர் F.M. நவாஸ்தீன்


இலங்கை திறந்த பல்கலைக்கழக,  கல்விப் பீடத்தின் (Dept.of Secondary & Tertiary Education) துறைத் தலைவராக பேராசிரியர் F.M. நவாஸ்தீன் பொறுப்பேற்கவுள்ளார்.


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் கு.ஆ. நவாஸ்தீனுக்கு வாழ்த்துக்கள்.


இங்கே கிளிக் செய்து அவர் குறித்து மேலதிகமாக அறிந்து கொள்ளுங்கள்

No comments

Powered by Blogger.