சவூதி அரேபியாவின் இலங்கைக் தூதர் தலைமையில் 'CATWALK 2024'
சவூதி அரேபிய இராச்சியத்தின் இலங்கைக் குடியரசின் தூதர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி தலைமையில் “கேட் வாக் 2024” நிகழ்வை 10 பெப்ரவரி 2024 சனிக்கிழமை கொழும்பில் உள்ள Galle Face Hotel இல் நடத்தினார். இந்த நிகழ்வில் காலி முகத்திடல் கடற்கரையில் நடைபயணம் இடம்பெற்றதுடன் சிரேஷ்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், இலங்கைக் குடியரசின் அங்கீகாரம் பெற்ற அரபு நாடுகளின் தூதரகத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
Post a Comment