பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை, சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு, பிரேசில் சர்வதேச நீதிமன்றத்தை கோரியுள்ளது
நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை (ICJ) இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று பிரேசில் கோரிக்கை விடுத்துள்ளது.
Post a Comment