Header Ads



ஈரான் வெளிவிவகார அமைச்சருடன், ரவூப் ஹக்கீம் பேச்சு


இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஹொசேன் அமிர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian) மற்றும் அவரது உயர்மட்ட தூது குழுவினருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று, செவ்வாய்க்கிழமை(20) மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம் பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.