நிகரகுவா நாட்டின் அதிரடி நடவடிக்கை
நிகரகுவா இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரிக்கும் நாடுகளை சர்வதேச நீதிமன்றத்திற்குக்கு அழைத்துச் செல்லவுள்ளது.
இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக, தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேலை அழைத்துச் சென்றது.
இப்போது நிகரகுவா இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் செய்பவர்களை. சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம், காசா இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், சர்வதேச சட்டங்களை மீறியதாகவும் குற்றஞ்சாட்டி சர்வதேச நீதிமன்றத்திற்கு ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, மற்றும் கனடாவுக்கு எதிராக நிகரகுவா சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
Post a Comment