Header Ads



யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நாமல் - அன்பான விருந்தோம்பலுக்கும் நன்றி என்றார்


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் கலந்துகொள்வதற்காக உத்தர பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.


உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லக்னோவில் நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார்.


இந்த விஜயம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார மற்றும் ஆன்மீக உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்


மேலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தரபிரதேசத்தில் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.