பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்கள், காசா பகுதிக்கு தெற்கே உள்ள ரஃபாவில் இலவச உணவுக்காக வரிசையில் நிற்கின்றனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் விளைவாக காசா உணவு, மருந்து, பிற அடிப்படைப் பொருட்களுக்கான கடுமையான பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.
Post a Comment