இஸ்ரேலிய இராணுவத்தினர் செத்துமடிய, அமெரிக்காவில் நெதன்யாகுவின் மகன் ஓய்வு
இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் புளோரிடா காண்டோ வளாகத்தில் காணப்பட்டதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
காஸாவில் அப்பாவி மக்களை, இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது.
அந்த இனப்படுகொலையை தடுக்கவும், தமது தாயக மீட்புக்காகவும் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகள் போராடுகின்றன.
இஸ்ரேலிய இராணுவத்தினரின் சவப்பெட்டிகள் தினமும், டெல் அவிவை நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment