Header Ads



ஹமாஸை தோற்கடிப்பதற்கான விலையாக, இஸ்ரேல் தனது மிருகத்தனத்தை பாதுகாக்கிறது - சவுதி அரேபியா சர்வதேச நீதிமன்றில் சாட்சியம்


ஹமாஸை தோற்கடிப்பதற்கான விலையாக, இஸ்ரேல் தனது மிருகத்தனத்தை பாதுகாக்கிறது என சவுதி அரேபியா சர்வதேச நீதிமன்றத்தின்  இன்று செவ்வாய்கிழமை,  20 ஆம் திகதி தனது வலுவான வாதத்தை முன்வைத்துள்ளது.


சவுதி அரேபியா, இஸ்ரேலின் இந்த தர்க்கத்தை உறுதியாக நிராகரிப்புதாகவும் குறிப்பிட்டுள்ளது.


காசா பகுதியில் குப்பைகளை கொட்டுவது, ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பது, தண்ணீர், உணவு மற்றும் உயிர்வாழ்வதற்கான அடிப்படை வழிகளை பறிப்பது, ஒட்டுமொத்த மக்களையும் இடம்பெயர்ப்பது போன்ற இஸ்ரேலின் செயல்கள், எந்த சூழ்நிலையிலும் நியாயமானவை அல்ல எனவும் சவுதி அரேபியா சர்வதேச நீதிமன்றத்தின் முன் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.