Header Ads



மூத்த ஹெஸ்புல்லா தளபதி படுகொலை


மூத்த ஹெஸ்புல்லா தளபதியை கொன்றதாக இஸ்ரேல் கூறுகிறது


எல்லையின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹுஜ்ஜீர் பகுதிக்கான ஹெஸ்பொல்லாவின் தளபதி ஹசன் ஹுசைன் சலாமியின், வாகனத்தின் மீது வான்வழித் தாக்குதல் என்று கூறியதை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளது.


சலாமி கொல்லப்பட்டதை ஹெஸ்பொல்லா உறுதிப்படுத்திaJ, ஆனால் mtuJ gjtpepiy வெளியிடவில்லை.

No comments

Powered by Blogger.