Header Ads



முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் புனித மிஃராஜ் தினம்


முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில்,புனித மிஃராஜ் தினம், கொழும்பு ஹெவலொக் டவுண், மயுரா பிளேஸ் , முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் புதன் கிழமை (7) இஷாத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.   


திணைக்கள பணிப்பாளர்  இசட். ஏ.எம். பைசால், தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்  பௌத்த சமய மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க (பாஉ) ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ)  மதவிவகார அமைச்சின்செயலாளர்  மற்றும்  மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதான இமாம்  அஷ் ஷெய்க் வரிதீன் (நூரி)   அஷ்ஷேக் எம். நுஸ்ரத் (ஹக்கானி) ஆகியோரின் உரைகளும்,துஆ பிரார்த்னைகளும் இடம் பெற்றன.


 பிரதேச  முஸ்லிம்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்  .

No comments

Powered by Blogger.