Header Ads



ஜின் பள்ளிவாசல்


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜின்களுக்கு இறைத்தூதை எத்திவைத்தார்கள்.


📖 அந்த செய்தியை திருக்குர்ஆனின் 46/29-35 மற்றும் 72 ம் அத்தியாயம் விபரிக்கிறது.


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜின்களுக்கு இறைத்தூதை எத்திவைத்த அந்த இடத்தில் இந்த மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது.


இந்த மஸ்ஜிதிற்குப் பெயரே

"மஸ்ஜிதுல் ஜின் "


மஸ்ஜிதுல் ஹாரமின் அருகே ஜன்னத் முஅல்லா கப்ருஸ்தான் செல்லும் வழியில் இந்த மஸ்ஜித் உள்ளது.


முஜீபுர்ரஹ்மான் சிராஜி 



No comments

Powered by Blogger.