Header Ads



துருக்கிய உளவுத் தலைவர், இஸ்மாயில் ஹனியாவுடன் சந்திப்பு


துருக்கிய உளவுத்துறை தலைவர் ஹமாஸ் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்துள்ளார்


துருக்கியின் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவரான இப்ராஹிம் கலின், கத்தாரின் தோஹாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை சந்தித்ததாக துருக்கியின் அரச ஒளிபரப்பு TRT தெரிவித்துள்ளது.


காஸாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகள், காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய கைதிகள் மற்றும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து இருவரும் விவாதித்ததாக TRT தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.