Header Ads



அயர்லாந்து அரசாங்கத்தின், அதிரடி நடவடிக்கை


அயர்லாந்து அரசாங்கம் இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகள், குடியேற்ற வர்த்தகத்திற்கு தடை, பாலஸ்தீனிய அரசை அங்கீகரித்தல் மற்றும் நிறவெறி முறையை அகற்றுவதற்கான ஒரு பிரேரணையை அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது.


ஐரோப்பிய பாராளுமன்ற வரலாற்றில், இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளமை, முக்கிய அம்சமாக நோக்கப்படுகிறது.


கடந்த பல காலமாக பாலஸ்தீனத்திற்கு, அயலார்ந்து தமது ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.