பலஸ்தீனப், பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை - இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளால் நிர்வாணமாக்கப்பட்டு சோதனை
ஐ.நா. வல்லுனர்கள் குழு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"பாலஸ்தீனப் பெண்கள் மற்றும் சிறுமிகள் தடுப்புக்காவலில் உள்ள பல வகையான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர், அதாவது ஆண் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளால் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்பட்டது போன்ற அறிக்கைகளால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்.
குறைந்தது இரண்டு பெண் பாலஸ்தீனிய கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. "
Post a Comment