Header Ads



இஸ்ரேலின் உயரடுக்கு பகுதிகள் மீது, ஹிஸ்புல்லா தாக்குதல்


இஸ்ரேலினால்  ஆக்கிரமிக்கப்பட்டுள் கோலான் உயரடுக்குகள் மீது ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்


இரண்டு நாட்களுக்கு முன்பு லெபனான் மீது, இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, நேற்றிரவு -22- ஹிஸ்புல்லாக்கள், ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் இஸ்ரேலிய குடியிருப்புகளை குண்டுவீசி தரைமட்டமாக்கியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.


இதன்போது இஸ்ரேலின் அயர்ன் டோம் தோல்வியடைந்து விட்டதாக கூறப்படுகிறது

No comments

Powered by Blogger.