தற்போதைய பரிதாப நிலை
பாலஸ்தீன - காசா, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமையின் (Unrwa) அலுவலகமே இது.
காசா மக்களுக்கு தற்போது நிவாரணங்களை வழங்கி வரும், ஒரேயொரு அமைப்பும் இதுவே.
ஆதாரம் இல்லாமல் இஸ்ரேல், Unrwa மீது பரப்பிய பொய் குற்றச்சாட்டுக்களை அடுத்து. பல மேற்கத்திய இதற்கு வழங்கிய நிதியுதவிகளை நிறுத்தி விட்டன.
அதன் அலுவலகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்து அதன் தற்போதைய பரிதாப நிலையை படத்தில் காண்கிறீர்கள்.
Post a Comment