காசாவில் போர்நிறுத்தத்தை நிறுத்துவது குறித்தும், அத்துறை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அமுல்படுத்துவது குறித்தும், எகிப்திய அதிபர் சிசி இன்று புதன்கிழமை 14 ஆம் திகதி, கெய்ரோவில் துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்து கலந்துரையாடினார் என்று ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கேவலம், வெறும் 80 இலட்சம் மக்கள் கொண்ட முஸ்லிம்களின் நிலத்தை அபகரித்து பலாத்காரமாக பலஸ்தீனியர்களின் நிலத்தில் உரிமை கொண்டாடும் இஸ்ரவேலை விரட்டுவதற்கு சூழவுள்ள 40 கோடி முஸ்லிம்களைக் கொண்ட 52 முஸ்லிம்நாடுகளும் பலவீனமாக இருக்கும் நி லையில் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடாத்த 52 முஸ்லிம் நாடுகளில் பொருத்தமான நபர்கள் இல்லாத நிலையில் எர்டோகான் இந்த சிசியுடன் பேசுகின்றார். சிசி யார் என்பது உலகத்துக்கு நன்கு தெரியும்.
ReplyDelete