Header Ads



எனக்கு போர் வேண்டும், ஹமாஸ் மண்டியிட வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..?


இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர்: 


போர் இல்லை என்றால், அரசாங்கத்தில் நீடிப்பதில் எனக்கு கடினமான சிக்கல் உள்ளது. 


ஹமாஸ் மண்டியிட வேண்டும்.  அதை எப்பச் செய்ய வேண்டும் தெரியுமா..?


மிக எளிய வழி உள்ளது,


முதலில், எரிபொருள் அனுப்பக் கூடாது, பொருட்கள்  நுழையக்கூடாது. 


உங்களுக்கு மனிதாபிமான உதவி வேண்டுமா? பணயக்கைதிகளுக்கு ஈடாக மட்டுமே அதைச் செய்ய வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.