நான் மவுனியல்ல...!மவுனமாக இருப்பதாக உங்களுக்கு தோன்றலாம்நான் மவுனமாக இருக்கவில்லைஎனது மவுனத்தை மொழிபெயர்க்க தெரிந்தஎனது ”ரப்”பிடம் முறையீட்டுக் கொண்டிருக்கிறேன்எனது மவுனத்தையும் எனது கண்ணீரையும் அவன் அறிவான். -ஹைதர் அலி-
Post a Comment