Header Ads



ஸகாத் வரியால் வறுமை என்னும் கொடுமையை, இந்த மண்ணில் அடியோடு அழித்துவிடலாம்


இஸ்லாமிய உலகின் சொத்து மதிப்பில் இருந்தும், சர்வதேச பங்குச்சந்தையின் பணமதிப்பில் இருந்தும், இஸ்லாமிய பொருளாதரம் கூறும் 2.5 % வீதம் படியான ஸகாத் வரி கணக்கெடுக்கப்படுமாயின், சுமார் 4 டிரில்லியன் டாலர்கள் அதாவது 4 இலட்சம் கோடி  டாலர்கள் வந்து சேரும். 


உலகில் 2 டாலர்களைவிட, குறைவாக நாளாந்த  வருமானம் பெரும் ஏழை எளியவர்களின் எண்ணிக்கை 700 மில்லியன், 70 கோடி மக்கள் மாத்திரமே. 


இதன் அர்த்தம், உலகம் நினைத்தால், அந்த 2.5 % ஸகாத் வரியால் மாத்திரம் இந்த வறுமை என்னும் கொடுமையை, இந்த மண்ணில் அடியோடு அழித்துவிடலாம் என்பதாகும். 


✍ அலி அல்கிரதஃ 

✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.