Header Ads



யா அல்லாஹ்..


மலை உச்சிகளில் எல்லாம், கோதுமை தானியங்களை தூவி விடுங்கள்.


இஸ்லாமிய சாம்ராச்சியத்தில், ஒரு பறவை கூட, பட்டினியால் வாடியது என்ற பெயர் வரக்கூடாது.


✍ கலீபா உமர் பின் அப்துல் அஸீஸ்


✍ தமிழாக்கம் / imran farook


யா அல்லாஹ், பட்டினி கொடுமையில் இருந்தும் எங்கள், காசா உறவுகளை பாதுகாப்பாயாக...🤲

No comments

Powered by Blogger.