Header Ads



குண்டு மழை பொழியப்படும் ரஃபாவில், குழந்தைகளுக்கான குர்ஆன் மனனம்


குண்டு மழை பொழியப்படும் தெற்கு காசாவின் ரஃபாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் அளிக்கப் பயன்படும் ஒரு பள்ளியில் புனித குர்ஆனின் சில பகுதிகளை மனனம் செய்த 40 குழந்தைகளுக்கான விழா எடுக்கப்பட்டுள்ளது. அதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.


No comments

Powered by Blogger.