Header Ads



காஷ்மீர் ஒற்றுமை தினம் - கொழும்பில் ஆர்ப்பாட்டம் (வீடியோ)


காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இன்று (05-02-2024) அடையாள ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 


இதில் கொழும்பு முன்னாள் நகரசபை உறுப்பினர்களான கலீலுர் ரஹ்மான் மற்றும் முஸம்மில் ஆகியோருடன் காஷ்மீர் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://fb.watch/q0f3N0vKFs/

No comments

Powered by Blogger.