Header Ads



இது காதலர் தின ரோஜாக்கள் அல்ல


🇸🇦🌹 ரோஜாக்கள் என்றாலே தாயிஃப் நகர ரோஜா மலர்களுக்கு சர்வதேச அளவில் தனி மகத்துவமுண்டு.

இங்கு விளையும் ரோஜாக்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த ரோஸ்களால் தயாராகும் ரோஸ் வாட்டர் மற்றும் அத்தர்களுக்கு உலகளவில் கிராக்கி உண்டு. 🌹🌷






No comments

Powered by Blogger.