Header Ads



சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று காலமானார்


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான  எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27) காலமானார்.


சுமந்திரனின் தந்தை யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் தாயார் குடத்தனை பிரதேசத்தை சேர்ந்தவராவார் .


இந்நிலையில், எம்.ஏ சுமந்திரனின் தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.  

No comments

Powered by Blogger.