Header Ads



ஈரானில் இருந்து அணுகுண்டு வருவதை, தடுக்கும் சக்தி இஸ்ரேலிய விமானப்படைக்கு இல்லை - எஹுட் ஓல்மர்ட்



இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மர்ட் தெரிவித்துள்ள விடயம்


ஈரானில் இருந்து அணுகுண்டு வருவதைத் தடுக்கும் சக்தி, இஸ்ரேலிய விமானப்படைக்கு இல்லை, ஈரானிய பதுங்கு குழிகளின் ஆழத்தில் ஊடுருவும் இராணுவத் திறன் இஸ்ரேலுக்கு இல்லை. 


இஸ்ரேல் சாலைகள் அல்லது பாலங்களை மட்டுமே குறிவைக்க முடியும், ஆனால் உண்மையான உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.