இன்னும் ஒரு மாதம்தான்
அந்த இன்பத்தை அடைய, இன்னும் ஒரு மாதம் தான்....!
பசித்திருந்து (நோன்பு) விழித்திருந்து (தராவீஹ் & தஹஜ்ஜத்) தனித்திருந்து (இஃதிகாப்) இல்லாதோருக்கு இயன்ற வரை வழங்கி (ஜகாத். ஸதகா)
இன்புறும் தினங்கள் நம்மிடையே வருகை தருவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது.
புனித ரமலானின், அனைத்து மகத்துவங்களையும் நிறைவாக பெறுவதற்கு, இப்போதே தயார்படுத்திக் கொள்வோம்
اللهم بلغنا رمضان كريم 🤲
#WELCOMETORAMALAN
#ரமலானேவருக
Post a Comment