Header Ads



நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காசாவில் கொல்லப்பட்ட, பாலஸ்தீனியர்களின் பெயர்கள்


காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் கொல்லப்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர்களின் பெயர்களை, நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் காட்சிப்படுத்துகின்றனர்.

No comments

Powered by Blogger.