இதைவிட வேறு என்ன, ஆதாரம் வேண்டும்..?
பலஸ்தீனிய மனிதனின் உடலில், சித்திரவதை செய்யப்பட்டதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளது.
அவரது தொடையில் துப்பாக்கிச் சூட்டின் அடையாளம் தெளிவாகக் காணப்படுவதோடு, அவரது கால் விரலில் ஆணியாக இருப்பது போல் தெரிகிறது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறி, இஸ்ரேல் போர்க் குற்றம் புரிகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்...?
Post a Comment