Header Ads



"என் தாய் வந்தது, நான் சதம் அடித்ததுடன் ஒத்துப்போனது"


 'என் தாய் முதல் முறையாக போர்ட்டியை பார்க்க வந்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அதை ரசித்தார். அவர் வழக்கமாக வீட்டில் இருந்துதான்பார்ப்பார், ஆனால் அவர் எனக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வந்தார். அவர் போட்டிக்கு வந்திருப்பது நான் சதம் அடித்ததுடன் ஒத்துப்போனது.'

போட்டிக்கு பிந்தைய பேட்டியில் பாபர் அசாம்

No comments

Powered by Blogger.