Header Ads



பலஸ்தீனிய மக்கள் என்று எதுவும் இல்லை - அப்படி ஒரு தேசமும் இல்லை, முழு இஸ்ரேல் நிலமும் நம்முடையது, நாங்கள் அதன் சொந்தம்


இஸ்ரேலின் குடியேற்றங்கள் மற்றும் தேசிய பணிகளுக்கான அமைச்சர் ஓரிட் ஸ்ட்ரோக்: 


"முழு இஸ்ரேல் நிலமும் நம்முடையது, நாங்கள் அதன் சொந்தம், இந்த காரணத்திற்காக இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீனிய அரசு இருக்காது, 


ஏனென்றால் பாலஸ்தீனிய மக்கள் என்று எதுவும் இல்லை.  அப்படி ஒரு தேசம் இல்லை."

1 comment:

  1. முஸ்லிம் என்ற காரணத்துக்காக மாத்திரம் மனித பிணங்களைத்திண்ணும் உம்மைப் போன்ற துவேச கொலைகாரன்களின் இறுதி முடிவு மிக அண்மையில் இருக்கின்றது. அது வரும்வரை நாம் பொறுமை காப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.