Header Ads



நெதன்யாகுவை கெட்ட வார்த்தைகளால் திட்டிய பைடன்


அமெரிக்கா ஜனாதிபதி பைடன் நெதன்யாகு மீது கோபமாக, இஸ்ரேலிய பிரதமரை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


'இஸ்ரேலை ஒரு போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள முயற்சிப்பதாக பைடன் கூறினார், ஆனால் நெதன்யாகு 'அதற்கு சம்மதிக்கவில்லை.


பைடன் நெதன்யாகுவை ஒரு 'கழுதை' என்றும் அழைத்தார் என்பிசி நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.