காசாவில் வீடுகளை தீ வைத்து, எரித்தமைக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்
ஆம், காசாவில் நாங்கள் வீடுகளுக்கு தீ வைத்தோம். முடிந்தவரை நாங்கள் அதை நினைத்து பெருமைப்படுகிறோம்.
காசா மீதான படையெடுப்பில் பங்கேற்ற மத சியோனிசம் கட்சியின் டைரக்டர் ஜெனரல் யெஹுடா வால்ட், இஸ்ரேலிய ஊடகமொன்றில் எழுதியுள்ள கட்டுரையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது இஸ்ரேலிய ஜெனரல்கள் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் வீடுகளை எரிக்கக் கட்டளையிட்டு போர்க் குற்றம் புரிந்தமைக்கான அடிப்படை ஆதாரம் ஆகும்
Post a Comment