Header Ads



செங்கடலில் அடிவாங்கிய பிரிட்டனின், விமானம் தாங்கிக் கப்பல் தப்பியோட்டம்..?


யேமன் மோதலுக்குப் பிறகு, பிரிட்டன் அதன்  விமானத் தாங்கிக் கப்பலை திரும்பப் பெற்றுள்ளதாக, சர்வதேச பாதுகாப்பு சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


யேமனில் இருந்து 3 வெவ்வேறு தாக்குதல்களுக்கு ஆளானதால், செங்கடலில் இருந்து HMS DIAMOND என்ற நாசகாரக் கப்பல் ஒன்றை பிரிட்டன் திரும்பப் பெறுகிறது.


யேமனில் இருந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்த  கப்பல், இதற்கு முன்பு பல முறை சுடப்பட்டது, மேலும் அவை நாசகார கப்பலை சேதப்படுத்தியதாகக் கூறின.


'தொழில்நுட்ப காரணங்களுக்காக' அதை திரும்பப் பெறுவதாக பிரிட்டன் கூறினாலும்m யேமன் போரளிகளின் தாக்குதலினால் சேதமடைந்த நிலையில், திரும்பப் பெறப்படுவதாக சர்வதேச பாதுகாப்பு சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


No comments

Powered by Blogger.