முஸ்லிம்களிடமிருந்து அபகரிப்பு செய்தது அவர்களிடமே மீண்டு வரும்...
“வணக்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அது நடைபெறும் இடம் எல்லாவிதமான அநீதிகளிலிருந்தும் விடுபட வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் வழிபடுவது ஏற்கத்தக்கது அல்ல.
எனவே, முஸ்லிம்கள் எப்போதும் வழிபாட்டுத் தலங்களை மிகுந்த கவனத்துடனே கட்டியுள்ளனர்.
ஒரு நாள் வரும்.
அந்த நாள் முஸ்லிம்களிடமிருந்து அபகரிப்பு செய்தது அவர்களிடமே மீண்டு வரும்.
அதைத்தான் கஅபா மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது.
முஸ்லீம் சமூகத்தைத் தூண்டிவிடவோ, மன உளைச்சலை ஏற்படுத்தவோ யாரும் நினைக்க வேண்டாம்.
நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்,
அதன் அர்த்தம் நாங்கள் கோழைகள் என்பதல்ல.
ஏ.பி.அபூபக்கர் முஃப்தி பாகவி 💚
Post a Comment