Header Ads



இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹெஸ்பொல்லா


லெபனான் வான்பரப்பில் இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை ஹெஸ்பொல்லா ஆயுதக் குழு தரையிலிருந்து வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.


இந்த சம்பவத்திற்கு லெபனான் குழு பொறுப்பேற்றதை அடுத்து இஸ்ரேலிய இராணுவ வானொலியால் இது தெரிவிக்கப்பட்டது.


இஸ்ரேலிய ஹெர்ம்ஸ் 450 ஆளில்லா விமானத்தை, ஈரானிய 358  வான் ஏவுகணை மூலம், ஹெஸ்பொல்லா  சுட்டு வீழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


No comments

Powered by Blogger.