Header Ads



இஸ்ரேலின் போர்க் குற்றங்களுக்கு, இதுவும் ஒரு ஆதாரம்


காசாவில் நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கர அழிவுகளுக்கு அங்குள்ள சலீம் அபு முஸ்லிம் பள்ளிவாசல் ஒரு ஆதாரமாகும். போரின் போது மத வழிபாட்டுத் தலங்கள் இலக்கு வைக்கப்படக் கூடாது என்பது சர்வதேச சட்டமாகும்.

No comments

Powered by Blogger.