ஹமாஸுக்கு எதிராகப் போரிடுவதாகக் கூறி பெண்களையும், குழந்தைகளையும் இஸ்ரேல் கொல்கிறது
பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது கெய்ரோ விஜயத்தின் போது,
"ஹமாஸுக்கு எதிராகப் போரிடுவதாகக் கூறி பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வதால் காஸாவில் இஸ்ரேலின் நடத்தை விவரிக்க முடியாதது" என்று கூறினார்.
காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் உடனடி போர் நிறுத்தத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
Post a Comment