Header Ads



ரபா இராணுவ நடவடிக்கை, எங்கள் திட்டங்களில் இறுதி ஆணியை இடும்


ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ள கருத்து,


ரஃபா மீதான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையானது அங்கு உதவித் திட்டங்களுக்கு மரண அடியாக இருக்கும்.


அத்தகைய தாக்குதல் 'ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனிய குடிமக்களுக்கு மட்டுமல்ல; அது எங்கள் உதவித் திட்டங்களின் சவப்பெட்டியில் இறுதி ஆணியை இடும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.