Header Ads



சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ள இலங்கைத் தாதியர்கள்


சவூதி அரேபியாவில் தாதியர் பணி வெற்றிடங்களுக்கு தாதியர்களை தெரிவு செய்வதற்கான  நேர்முக தேர்வு நேற்று (27) இடம்பெற்றது


இந்த நேர்முக தேர்வு நிகழ்வானது திவான் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட்டின் ஏற்பாட்டில்  இடம்பெற்றது .


இதன் முதல் கட்டமாக அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த தாதியர் பட்டம் பெற்ற பல விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் ஆயிரம் தாதியர்களுக்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்யவதற்காக தாதியர் டிப்ளோமாவினை பூர்த்திசெய்தோர்  இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

No comments

Powered by Blogger.