Header Ads



அல் அக்ஸா பள்ளிவாசலை தகர்க்க அர்ஜென்டினா ஜனாதிபதி அழைப்பு


அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே,


இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான அல் அக்ஸா பள்ளிவாசலை  'மெசியாவைக் (Messiah) கொண்டுவருவதற்காக' இடிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இவன், தீவிர சியோனிச ஆதரவாளன் என்பதும், அண்மையில் ஜெருசலத்திற்கு பயணம் செய்திருந்தைமையும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.