Header Ads



அமெரிக்க சிப்பாயின் தியாகம் என்பது, தியாகத்தின் மிக உயர்ந்த வடிவம்


பாலஸ்தீனத்திற்காக ஒரு அமெரிக்க சிப்பாயின் தியாகம் என்பது, தியாகத்தின் மிக உயர்ந்த வடிவம் என பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிறுத்த அமெரிக்க நிர்வாகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த செய்தி எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.


ஆரோன் புஷ்னெலின் குடும்பத்தினருக்கும், கெளரவமான நிலைப்பாட்டை எடுத்த, அனைத்து அமெரிக்க ஆதரவாளர்களுக்கும் முழு ஆதரவை வெளிப்படுத்துகிறோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.