Header Ads



யா அல்லாஹ், நீயே சகல வகைகளிலும் துணை நிற்பாயாக..


காசாவில் ஆக்கிரமிப்பாளனின் குண்டு வீச்சில்  தகர்க்கப்பட்ட, பள்ளிவாசல் இடிபாடுகளுக்கு மத்தியில், பாலஸ்தீனியர்கள்  தொழுகை நிறைவேற்றுகின்றனர்.


யா அல்லாஹ், எமது காசா உறவுகள் விரும்பும் அத்தனை வளங்களும் அவர்களுக்கு கிடைக்க உதவுவாயாக. யாரெல்லாம் காசா மக்களுக்காக பிரார்த்திக்கிறார்களோ, அவர்களின் பிரார்த்தனையை  ஏற்றுக்கொள்வாயாக.


யா அல்லாஹ் ஈமானுடனும், மன தைரியத்துடனும்,  பெருந் துயருடனும் வாழும் அவர்களுக்கு நீயே, சகல வகைகளிலும் துணை நிற்பாயாக..

No comments

Powered by Blogger.