Header Ads



"மௌனமான இதயம் என்ன விரும்புகிறது என்பதை அல்லாஹ் அறிவான்"


விஷயங்கள் சிறப்பாக மாறும் என்று நம்பத் தொடங்குங்கள். உங்கள் மௌனமான இதயம் என்ன விரும்புகிறது என்பதை அல்லாஹ் அறிவான். 


அதை உங்கள் பிரார்த்தனையில் சேர்க்காவிட்டாலும். உங்கள் இதயம் கிசுகிசுப்பதை அல்லாஹ் கேட்கிறான்.


 அதை இப்போது கொடுக்காமல் போகலாம் ,  நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத போது, ​​காரியங்கள் சிறந்த முறையில் நடக்கும்.


அல்லாஹ் உங்களை மறந்துவிடவில்லை, நீங்கள் கற்பனை செய்வதை விட இப்போது அவன் உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறான், ஏனென்றால் அவன் உங்களை மிகவும் நேசிக்கிறான், 


அவனுடைய சிறந்த கொடைகள் இன்னும் வரவில்லை.  விரைவில் வரும் என நம்பிக்கையுடன் இருங்கள்"


-கணியூர்நாஜி-

No comments

Powered by Blogger.